#tamilbabychakra

நீங்கள் ஒரு அம்மாவா?அல்லது உங்கள் மனைவியுடன் தாய்ப்பால் கொடுக்கும் பயணத்தில் உதவினீர்களா? தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் மகள் / மருமகளை ஆதரித்த அம்மா / மாமியாரா? அல்லது நீங்கள் பாலூட்டும் ஆலோசகரா? தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுடன் உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் கதைகள் 4M + பெற்றோர்களை சென்றடைய இது ஒரு வாய்ப்பு.

உலக தாய்ப்பால் வாரத்தின் ஒரு பகுதியாக (ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை) பேபிசக்ரா உங்களை முன் வந்து தாய்ப்பால் கொடுக்கும் கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கிறது. ஏற்ற தாழ்வுகள், நல்லது கெட்டது, சவால்கள், உணர்ச்சிகள் எதுவாக இருந்தாலும்- உங்கள் அனுபவத்தைப் பற்றிய அனைத்தையும் எழுதவும் !! #MyBreastfeedingStory என்ற ஹாஷ் டாகுடன் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.


திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha Priya Hari Haran subaaa pattu

Ellarum unga experience ah share seinga.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/120627