#mommytakeover

ஜோனு மழை, செப்டெம்பர் மாசம், உதிரபோக்கு அதிகமா ஆகி , கொடி கீழ இறங்கி, 8 மாசத்துலயே போறந்துட்டேனாம், அந்த காலத்துலயே இன்குபெடோர் ல 2மாசம் வெச்சு என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததை அம்மா இப்போவும் சொல்லிட்டே இருப்பாங்க. இன்னைக்கு நெறய ட்ரீட்மெண்ட் இருக்கு NICU லாம் இருக்கு அப்போ இதிலாம் அபூர்வம் , அதனால எங்க அப்பா எப்போதும் என்ன கைலியெ வேச்சிருபாராம்.

வாழ்ந்து வந்த வாழ்க்கை பாதை

திரும்பி கொஞ்சம் பார்க்கும் போது

கண்ணில் சிறு மணி உதிர்வது போலே

கண்ணீர் வழியுதே , இது ஆனந்த கண்ணீர்!

கவித கவித, சரி சரி அப்படி இல்லெனா கூட கொஞ்சம் அட்ஜஸ்ட் பணிக்கோங்க. இந்த சந்தோஷம் லாம் வெறும் 3வயசு வரைதான். சில காரணங்கள் சொல்ல முடியாத வேதனை , எங்க அப்பா ஏறந்துட்டாரு.

அப்பா!

உன் கை பிடித்து நடத்தேனே

உன் சவ ஊர்வலத்தில் வருவதற்கா!

உன் மார்பினில் சுமந்தாயே

உன் இழப்பினை காண்பதற்கா!

வரிகள் போதாது வேதனை கூற, ஆன வாழ்க்கைய வாழ்ந்துத்தானே ஆஹனும். எனக்கு ஒரு அண்ணா ,ஒரு தங்கச்சி , எங்க அம்மா ஒரு தைரிசாலி , எங்க அவங்க தளர்ந்து போன நாங்க கஷ்ட படுவமோன்னு கொஞ்சம் கூட வேதனையை காட்டினது இல்ல. உழைப்பு மட்டும் கைல ஆயுதமா வெச்சி இணைக்கு வர எங்களை பாதுகிட்டுதான் இருக்காங்க...The iron lady என்ன போருத்தவற என் அம்மாதான். நான் படிச்சது மகளிர் கிறிஸ்தவ கல்லூரில, B.sc Nutrition and dietetics , உணவியல் ஊட்டச்சத்துவியல் நிபுணர் படிப்பு படிச்சேன். முடிச்சதும் கேம்பஸ் ல Us visa aplicacion centre ,Chennai Us Consulate ல வேலை கிடைச்சுது, படிச்சது ஒன்னு கெடச்சது ஒன்னு வீட்ட சப்போர்ட் பன்னா நல்ல இருக்கும் னு அந்த வேலையை ஏதுகிட்டேன்.

பல்லாயிரம் கோடி வார்த்தைகள் இருந்தும்

உன்னை வாழ்த்த வாக்கியம் வரவில்லையே.

கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும்

நீ இல்லாமல் நான் இல்லையே.

உன் அருமை போற்றி புகழ்ந்தாளும்

வார்த்தை தீர்ந்தே போகும் தமிழினிலே.

பல கோடி நன்றி சொல்வதற்கு

என் ஜென்மம் முழுதும் போதாதே.

உன் எதிர்பார்பில்லா அன்பிற்கு

உலகினில் ஏதும் ஈடில்லையே.

அம்மா உனக்கு நன்றி

நீயே என் முகவரி

இப்போதான் ஒரு turning point, அது என்னனு தெரிஞ்சிக்க வெய்ட் பண்ணுங்க.....

Any gusses, கமெண்ட் பண்ணுங்க , அடிச்சு விடுங்க!


Revauthi rajamani Rebecca Prakash pavithraa
Hemalatha Arunkumar priya dharshini pattu Veera Ramya rampriya Suga Priya V narrayani raman anitha varnika sundar Priya Hari Haran subaaa திவ்யாஹரி ஹர்ஷித் Gayathri Sowmiya Prabu Tamil Selvi Suthakar Tamizh muhil Prakasam komala devi tamil elakkiya TAMIL THAGAVAL Tamil Siva sathya Aswinraj Sathya Prasanna Sathyamoorthyparaman Sathyamoo Sathya nh Sathya Prema Sathya Boobalan Kasthuri Gopinathan Kasthuri Guruprasad Kasthuri Arumugam Gokila Jayaprakash Gokila Avinashilingam Gokila Rajendran Gokila s Gokila Sridharan Muthu Abirami Muthu Bala Muthu Kumararaja Muthu Kamatchi Geetha Jeevan nithya ganeshan Nithya Edwin Divya Babu Aarthi Sethuraman Arthi Rajan Arthi Bala Arthi Balaji Sree Vidhya Krishnamoorthy sreebha sreedhar Kalai D Kalai Vani Bharathraj

திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu Kalai Dinesh

Guess panna mudiyala mam

Kalai Dinesh next post la theriyum. .....Check panunga kandipa

Aunty sema great . Definitely iron lady.

Very brave strong Aunty ❤️... டும் டும் டும் அடுத்து 💞

Sathya Kalaiselven nadula oru vishayam ...iruku


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/124079