குழந்தைகட்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல், வண்ணம் தீட்டுதல். ஒரு பேனாவோ, ஸ்கெட்ச் பேனாவோ, பென்சிலோ, கிரேயான்களோ, எது கிடைத்தாலும், கையில் கிடைக்கும் காகிதம், புத்தகம், சமயங்களில் சுவர்கள் , தங்கள் கைகள், உடல் என்று, தங்கள் மேலேயே கூட, என எதிலும் வண்ணம் தீட்டி பார்த்து விடுவார்கள். அவர்களது ஆர்வத்திற்கும் ஆசைக்கும் தடைபோடாமல், நாமே அவர்களை ஊக்குவித்தால் என்ன?

அப்படி, அவர்களது ஆசைக்கும், ஆவலுக்கும் தீனி போடும் ஒருவகை வண்ணந்தீட்டும் பயிற்சி. உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்காலில், பெயிண்டினை தடவி, அதை தாளில் அச்சுப் பதித்து, விரும்பும் உருவமாக உருமாற்றி பார்க்கலாம். அப்படி சில ஓவியங்களை காணலாம்.

#அன்னைமனம்

#bbceatorsclub

#tamil

#tamilbabychakra

#kidsactivity

#kidscraftideas

#kidscrafts

#rebeccaprakash

#revauthirajamani


I tried this for my daughter, they loved it.. they make messy in dress and floor.. To see their involvement my god, no words to explained that.. So happy and proud be a mom!!

komala devi Thank you so much for the comments.yes, The kids love to do these kinds of activities. In my opinion, kids get bored on playing video games, watching videos too. But, they don't know they can do some activities, that will be more fun than the games and television/ gadgets. We can involve them in these
kind of activities. So that, their screen time will be reduced and they will have their piece of art work, that they could proudly show to his friends and family.

In order to avoid the mess, we can try using an apron for kids, so that their dress doesn't get spoiled. For the floor, spread the newspapers and make the kids to use their paints, by keeping them in the newspaper. Once the work is done, we can just dispose the newspaper. Once again, Thank you so much for your comments.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/125020