கோகுலபாலன் அனைவரது இல்லத்திற்கும் வருகை தந்து மகிழ்ச்சி ஒளி பரப்ப! எனது கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்🙏

இந்த அருமையான நாள் அன்று எனக்கு BabyChakra சமுகத்திற்கு அறிமுகம் படித்த வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி அக்கா revauthi rajamani 💕. எனது அனுபவங்கள், குறிப்புகள் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... அனைவரும் வாருங்கள் நான் பேச ரெடி 😉

உங்க குட்டி கிருஷ்ணா ராதை ரெடியா? போட்டோ அனுப்புங்க

Photo - எனது மகள் போன வருஷம் கிருஷ்ணா ஜெயந்தி அன்று எடுத்து போட்டோ...


Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattuதிவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

#mommytakeover #mommytakeovertamil #tamilbabychakra

Hello Sathya, Congratulations on the take over!!! have a fun day taking over the app :)

Thanks dear Khushboo Chouhan

Super Adya so cute like krishna
happy krishna jayanthi

Super adya kutty..
Kudos satya on mommy take over

Beautiful 😍

So cute. What about this year?

Rebecca Prakash want to do in the evening

Thank you lovely mommies

So cute baby

எனது மகன் இந்த வருஷம் கிருஷ்ணா ஜெயந்தி அன்று எடுத்த புகைப்படம்

Comment image

Sujju Ammu ரொம்ப அழகு 😍... குட்டி கிருஷ்ணா பெயர் என்ன? நீங்க எந்த ஊர்?

தருமபுரி , இன்னும் பெயர் வைக்கல

அருமை Sujju Ammu நட்சத்திர எழுத்து பார்த்து வைக்கணும் அஹ?

ஆம் சகோதரி திருவாதிரை நட்சத்திரம் முதல் எழுத்து க, ச இந்த எழுத்தில் தொடங்குவது பொல் பெயர் வைக்க வேண்டும்


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/125722