#mommytakeover

#tamilbabychakra

#mommytakeovertamil

#sathyakalaiselven

கோயமுத்தூர் பொண்ணு!

என் பெரிய குடும்பத்தில நான் தான் கடைக்குட்டி. ஓவர் செல்லம், எல்லா விஷயங்களிலும் முதல் உரிமை எனக்கு தான் அப்புறம் தான் என் அக்காக்கு. விளையாட்டு, டிரஸ், சாப்பாட்டு பொருள் எல்லாம். அம்மா அப்பா எப்படி அன்பா பார்த்துபாங்களோ அப்படித்தான் என் அக்காவும் என்னை பாத்துப்பா😍. அப்படியே ஸ்கூல் முடுச்சேன். Engineering சேர்ந்தாச்சு Electronic and communication Engineering. நல்ல பெர்சென்ட்ல டிகிரி முடுச்சேன். Master டிகிரியும் - VLSI Design சூப்பரா முடுச்சேன். படிச்ச college - லயே வேல கிடைச்சுது. அப்புறம் கல்யாண பேச்சுதான்...

மாப்ள வேல அமெரிக்காவில. கல்யாணம் முடிந்ததும் அமெரிக்கா பறந்தாச்சு😉. இரண்டு வருடம் அங்க. இந்தியாவில என் குழந்தை பிறக்கனும்- னு 8 மாதம் குழந்தை வயித்துல இருக்கும் போது இங்க வந்தாச்சு. ரொம்ப ஆக்டிவா இருப்பேன் குழந்தை வயிற்றில் இருக்கும் போது.

24 Nov, 2017 புது போஸ்ட் கிடைச்சுது "அம்மா - வா". பெண் குழந்தை, எங்கள் செல்ல மகள் ❤️ இது வேற லெவல் சந்தோஷம். அப்படித்தானே?


Revauthi rajamani Rebecca Prakash pavithraa
Hemalatha Arunkumar priya dharshini pattu Veera Ramya rampriya Suga Priya V narrayani raman anitha varnika sundar Priya Hari Haran subaaa திவ்யாஹரி ஹர்ஷித் Gayathri Sowmiya Prabu Tamil Selvi Suthakar Tamizh muhil Prakasam komala devi tamil elakkiya TAMIL THAGAVAL Tamil Siva sathya Aswinraj Sathya Prasanna Sathyamoorthyparaman Sathyamoo Sathya nh Sathya Prema Sathya Boobalan Kasthuri Gopinathan Kasthuri Guruprasad Kasthuri Arumugam Gokila Jayaprakash Gokila Avinashilingam Gokila Rajendran Gokila s Gokila Sridharan Muthu Abirami Muthu Bala Muthu Kumararaja Muthu Kamatchi Geetha Jeevan nithya ganeshan Nithya Edwin Divya Babu Aarthi Sethuraman Arthi Rajan Arthi Bala Arthi Balaji Sree Vidhya Krishnamoorthy sreebha sreedhar Kalai D Kalai Vani Bharathraj Jeyabharathi Sumathi Mani
Sofia Joe Muharshini💕praharshini janu sri Nathan veni Vel Priya Hari Haran
G Sasikala Ela Mathi Keerthana G

So cute family
Sathya both r super cool in weeding dress.
Adya prince ur super maa

அழகான பிக்

அருமை

Nice pics dear

Ur daughter so cutie naughty..

🤗😘😘😘 Aadhya romba cute .

Vera yaaru coimbatore la irundu?

அருமை


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/125735