#mommytakeover

#tamilbabychakra

#mommytakeovertamil

அனபுள்ள தோழிகள் அனைவருக்கும் , அன்பான வணக்கங்கள். எனது பெயர் தமிழ் முகில் பிரகாசம். நான் பிறந்தது விருதுநகர், வளர்ந்து, கல்வி கற்று, வேலை பார்த்தது எல்லாம், கோவையில். கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். திருமணத்திற்கு பின், அமெரிக்கா வந்துவிட்டபடியால், பணிக்கு செல்ல முடியாத சூழல். அப்போது தான் என் கவனம் முழுமையாக எழுத்தின் மீது திரும்பியது. வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்து, பின் இணைய இதழ்களில் எழுதி வருகிறேன். இது தவிர, ஓவியம் வரைதல், தேவையற்ற பொருட்களை கொண்டு கைவினைகள் செய்தல், குழந்தைகளுடன் கைவினைகள்

செய்தல் , தோட்டம், புகைப்படக்கலை இவற்றிலும் ஆர்வம் உண்டு.

இந்தத் தளம் குறித்து அறியத் தந்து உதவிய சகோதரி ரேவதி ராஜாமணி அவர்களுக்கும், எனது எழுத்துகட்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பேபி


revauthi rajamani Rebecca Prakash Sathya Kalaiselven

Hi tamizh.. Nice to see you..

komala devi Thank you!

Hi thamizh
I'm waiting

உங்கள் பெயரை போல் தமிழும் அழகு

revauthi rajamani மிக்க நன்றி சகோதரி.

என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது! தமிழ் பெயர், தமிழ் மொழி மிகவும் சிறப்பாக இருக்கு👍 உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. One of the college in my shortlisted list while counseling 😉 missed the chance to meet you😊

Sathya Kalaiselven oh..Is it? I think the engineering campus is bit far from the deemed university campus.

திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/128889