அமெரிக்கா வந்த புதிதில், என் நேரத்தின் பெரும்பகுதியை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் திண்டாடுவேன். அப்போது எனக்கு தோன்றியது தான், கைவினைகள் செய்யும் எண்ணம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதாக செய்யும்படியான கைவினைகளை இணையத்தில் பார்த்து செய்ய ஆரம்பித்தேன். கற்களில் ஓவியங்கள் தீட்டுதல், தேவையற்ற பொருட்களை கொண்டு கைவினைகள் செய்தல், என்று best out of waste வகையிலான கைவினைகள் செய்து வருகிறேன். அப்படி நான் கற்றுக்கொண்டு , சமீப காலமாக, பழைய செய்தித்தாட்களை வயர் போல் சுருட்டி, அவற்றை பின்னி, செய்யும் கைவினைகள்.

தோழிகள் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.


#mommytakeover
#tamilbabychakra
#mommytakeovertamil

Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

இது ரொம்ப சிறப்பான பொழுதுபோக்கு, தோழியே செம தூள்

revauthi rajamani மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

மிகவும் அருமை! ரொம்ப அழகா இருக்கு 👍

அமெரிக்கா ல எங்க இருக்கீங்க? நான் New York ல 2 years இருந்தேன்

Sathya Kalaiselven மிக்க நன்றி சகோதரி. நான் ஆஸ்டின், டெக்ஸாஸில் இருக்கிறேன்.

Super tamizh...

komala devi thanks pa..


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/128925