#mommytakeover

#mommytakeovertamil

#babychakratamil

தோட்டம், செடிகள் வளர்ப்பு,செடிகளை இரசித்தல் இதில் நான் மிகவும் இலயித்துப் போவதுண்டு. என்னால் பெரும்பாலும், தரையில் செடி வளர்க்க முடியாது. கூடுமானவரை, தொட்டியில் செடிகள் வளர்க்கவேனும் வாய்ப்புள்ளவாறு, வீடு பார்ப்பதுண்டு.

பெரிய அளவில் பலன் எதுவும் கிட்டாத போதும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் செடிகள் வளர்வதைப் பார்ப்பதே, பெரும் உற்சாகத்தை தரும்.

எனது தொட்டி செடிகளில் சில.


நீங்க சூப்பர் அஹ எழுதுறீங்க 😀 plants refresh our minds. Enjoy planting

உங்க சொந்த ஊர்? நான் கோயமுத்தூர் நாங்க இப்ப சென்னை ல இருக்கோம்

Sathya Kalaiselven மிக்க நன்றி சகோதரி. சொந்த ஊர் விருதுநகர்.தற்போது, பெற்றோர் இருப்பது கோவையில்.
செடிகள் வளர்ப்பு மிகவும் பிடிக்கும், என்ன, இங்கு, potting soil வாங்கவே நிறைய செலவு செய்ய வேண்டி உள்ளது.

Rebecca Prakash Thank you so much.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/128951