#babychakratamil

#homeremedy

#homeremedies

#coldandcoughremedies

#coldandcough

#அன்னைமனம்

மழை மற்றும் குளிர் காலம் வந்துவிட்டது. சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு இவை எல்லாம் இந்த சமயத்தில் அனைவருக்கும் வரக்கூடியது. இதற்கு ஒரு கைவைத்தியக் குறிப்பு.

ஏலக்காயை நாம் அனைவரும் வாசனைப் பொருளாக பல உணவுகளில் பயன்படுத்துவோம். இனிப்பு வகைகள், பிரியாணி செய்கையில் வாசனைக்காகவும், இவற்றின் தனித்துவமான சுவைக்காகவும் பயன்படுத்துவோம். இது தவிர, தேநீர் தயாரிக்கையில் பயன்படுத்தலாம். இந்த ஏலக்காய், சளி, இருமல், தொண்டை கரகரப்பு இவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

சற்றே முற்றிய ஏலக்காயை எடுத்துக்கொண்டு (விதைகளை உணர முடியும்), அதன் தோலை உரித்து, உள்ளிருக்கும் கருநிற விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த விதைகளை பொடியாக்கிக் கொண்டு, அத்துடன் தேன் கலந்து சாப்பிட, இருமல், சளி சரியாகும்.

படத்திற்கு நன்றி, Wikimedia Commons.


#bbceatorsclub #tamil #tamilbabychakra #revauthirajamani #rebeccaprakash Komala Devi

திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Helpful tip👍

Sathya Kalaiselven Thank you !

ஏலக்காய் ல இவ்ளோ இருக்கா!👌👌

revauthi rajamani ஆம் சகோதரி. கண்டிப்பாக பலன் உண்டு. பெரியவர்கள், வாயில் இந்த விதைகளை ஒதுக்கிக் கொள்ளலாம். குழந்தைகட்கு, விதைகளை தூளாக்கி, தேன் கலந்து அல்லது, வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம்.

கண்டிப்பா டிரை பண்ண போறேன்

revauthi rajamani முயற்சித்து பார்த்து சொல்லுங்கள் சகோதரி.

Useful tip tamizhil

komala devi Thank you.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/130464