கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்
கால்சியம் குறைபாடு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் வருகிறது எலும்புகளுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்து வேண்டும் கால்சியம் உள்ள உணவுப் பொருட்கள்
1.பால்
2.தயிர்
3.மத்தி மீன்
4.சீஸ்
5.உலர் அத்திப்பழம்
6.கொடை மிளகாய்
7.கேப்பை
8.பசலை கீரை
9.ப்ராக்கோலி
10.பாதாம் (பாதாமில் 70-80 சதவிகிதம் கால்சியம் சத்தும் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது எனவே தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிடலாம்)
11.இறால்
12.வெள்ளை எள்(வெள்ளை எள்ளில் ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது)
13.ஆரஞ்சு
14.சாலமன் மீன்
15.சோயா பால்
16.ஓட்ஸ்(ஓட்ஸ் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் ஓட்ஸில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது எனவை ஓட்ஸ் பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த காலை உணவாகும்)
Recommended Articles