#BBC Create Club

ஒரு நாளைக்கு குழந்தைகளுக்கு எவ்வளவு கால்சியம் தேவை

0-6 மாதங்கள் - கால்சியம் பெற குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒன்றே போதுமானது

6-12 மாதங்கள் - தாய்ப்பால்,சாதாரணமாக குழந்தைகளுக்கு தரும் உணவுகள்.கூடுதலாக எதுவும் தேவையில்லை

1-3 வயது - ஒரு நாளைக்கு 700 மில்லிகிராம் கால்சியம் சத்து தேவை

4-8 வயது - ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராம்

9-18 வயது - ஒரு நாளைக்கு 1300 மில்லிகிராம்

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் அவற்றை உறுதியாக்குவதற்கும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து மிகவும் தேவையானது

நரம்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கும் ரத்தம் உறைய வைக்கவும்என்ஸைம்களை ஆக்டிவேட் செய்து உணவை எனர்ஜியாக மாற்ற கால்சியம் தேவை

குழந்தைகளின் இதய செயல்பாட்டிற்கும் குழந்தைகள் ரிலாக்ஸாக இருக்க வைக்கவும் கால்சியம் உதவுகிறது.



Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/131304