ஜப்பான் நாட்டில் சுற்றுச் சூழலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்து கொள்வார்கள்.

Spring,autumn,winter, Summer என்று ஒவ்வொரு காலமும் ஒரு அழகு.

ஸ்பிரிங் போது sakura பூக்கள் மலரும். அவ்வளவு அழகாக இருக்கும். ஜப்பனீஸ் இந்த காலத்தில் குடும்பத்தினரோடு பார்க் சென்று, இயற்கை ரசித்தபடி உண்டு மகிழ்வார்.

இங்கு ரோட்டில் குப்பையோ பிளாஸ்டிக் போன்றவை பார்கவே முடியாது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடமை அறிந்தே நடபார்கள்.

நமது சுற்றுச்சூழலை காக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. அதை புரிந்து வரும் தலைமுறைக்கு எடுத்துகாட்டாக இருப்போம். #tamilbabychakra #mommytakeovertamil #tokyomom


Lovely picturessss

Which place is this?


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/132108