இந்த நேரடி உரையாடலின் மூலம் “குழந்தைகளுக்கான பொம்மைகளை எவ்வாறு தேர்வு செய்வது?” என்றும், தங்கள் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெறுங்கள்.

பெயர்: Komaladevi

நேரம்: 5:30 to 6:00 pm

நாள்: 23rd september 2019

தலைப்பு: குழந்தைகளுக்கான பொம்மைகளை எவ்வாறு தேர்வு செய்வது?

பதவி: Tamil Moderator

முக்கியமானது: கேள்வி கேட்பது எப்படி? #AskKomala என்ற ஹேஷ்டேக்குடன் தனித்தனியாக இடுகையிட்டு உங்கள் கேள்வியைக் கேளுங்கள். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துவதை உறுதிசெய்க. நீங்கள் வலைத்தளத்திலிருந்து இடுகையிடுகிறீர்கள் என்றால், #askKomala ஐப் பயன்படுத்தி உங்கள் கேள்வியைக் கேளுங்கள்.

#askkomala #liveqna


திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Use live chat ma

Sathya Kalaiselven idha check pannunga

Akshaya Naresh

revauthi rajamani

Tamizh muhil Prakasam US endha madriyana toys kidaikum? Neengalum share pannunga.

ANCY FELIX ungaluku useful ah irukum

Prabaprakash Prakash unga son ku endha madri ana toys use pandreenga?

Wooden toys enoda preference

Touch n feel books nala selection

Teddy bear romba pidikum mam avanuku

Nice video! age appropriate toys epdi choose panradhu?

அமெரிக்காவில், வயது வாரியாக, குழந்தைகளுக்கு பலவகை பொம்மைகள் கிடைக்கும். பிறந்த குழந்தைக்கு, Activity mat , play gym கிடைக்கும். அது தவிர mobile,(நாம் தொட்டிலுக்கு மேல்,வண்ணமயமாக சுற்றும் பொம்மைகள் போல் மாட்டுவோமே, அது போல தான் இந்த mobile), மென்மையான துணிகளாலான கிலுகிலுப்பை,துணிகளாலான பந்துகள், துணிகளாலான புத்தகங்கள் கிடைக்கும்.

ஒரு வயது முதல், இரண்டு வயது வரை, வண்ணங்கள், எண்கள், rhymes, alphabets, உடல் உறுப்புகள் இவற்றை கற்றுத்தரும் வகையில், ஒலி-ஒளியுடன், stuffed toys கிடைக்கும்.பெரும்பாலும், அனைத்துமே, இசை வடிவில், alphabet, parts of the body இவையெல்லாம், பாடல்களாக, குழந்தைகட்கு எளிதாக கற்றுத்தரும் வகையில் இருக்கும். இவைதவிர, piano, drums, maracas,xylophone, keyboard போன்ற இசை வாத்திய பொம்மைகள் கிடைக்கும்.

மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகட்கு, சமையலறை வடிவமைப்புடன் கூடிய, சமையலறை உபகரணங்கள் கொண்ட விளையாட்டு பொருட்கள், மருத்துவர், அவர் பயன்படுத்தும் உபகரணங்கள், work tool box set, சுத்தியல், spanner, wrench, screw driver கொண்ட set கிடைக்கும்.

இவை தவிர, wooden bead maze, wooden stacking toys, stacking cups, ring stacker, shape sorter பொம்மைகளும் கிடைக்கும். அனைவருக்கும் பிடித்தமான fur toys நிறையவே கிடைக்கும். என்ன, அந்த பொம்மைகளில் இருக்கும் fur சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். எனவே, அது போன்ற பொம்மைகள் தேர்வு செய்கையில் கவனமாக இருத்தல் அவசியம்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/132383