தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
குடிநீர் - 1 டம்ளர்
பெருங்காயத்தூள் - சிட்டிகை
மஞ்சள் - சிட்டிகை
தயாரிப்பு:
1. பருப்பை சுமார் 30 நிமிடங்கள் கழுவி ஊற வைக்கவும்.
2. பிரஷர் குக்கரை எடுத்து ஊறவைத்த பருப்பு, சிறிது பெருங்காயத்தூள், மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
3. 2-3 விசில் வந்தவுடன் குக்கரை இறக்கிவிடவும்,
4. தண்ணீரை வடிகட்டி, வடிகட்டிய நீரை ஸ்பூன் (அ) பாட்டில் மூலம் குழந்தைக்கு கொடுக்கவும்.
குறிப்பு: குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆதாரமாக இருப்பதால், 12 மாதங்கள் மற்றும் அதற்கு அப்பால் தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மறுப்பு: உங்கள் குழந்தைக்கு உப்பு / சர்க்கரை அறிமுகப்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்."
#babynutrition #weaningrecipes
Recommended Articles