#mommytakeover

#mommytakeovertamil

#babychakra

என் குட்டி உலகம்

தெய்வம் தந்த பொக்கிஷக் குழந்தை

ஸ்ரீ வினவ் சாய்

நான் காதலிப்பதாக வீட்டில் கூறிய போது வீட்டில் பூகம்பமே வந்தது கோவத்தில் என் அம்மா என் அடித்து வயிற்றில் எட்டி உதைத்தார் வலியாலும் உதிரப்போக்காலும் மிகவும் அவதிப்பட்டேன் என் கணவர் தான் ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கு எனக்கு MRI ஸ்கேன் செய்து என்னை பரிசோதித்த மருத்துவர் கருப்பையின் உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு கருப்பை மிகவும் காயம் அடைந்து உள்ளது குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்ற என் வாழ்வே வெறுத்து சூனியமானது ஏனெனில் எனக்கும் என் கணவரொக்கும் குழந்தைகள் என்றால் அலாதி பிரியம் என் கணவர் அப்போது படித்துக்கொண்டே பகுதி நேரமாக வேலைக்குச் சென்றார் மேலும் 4 மருத்துவமனை சென்றோம் சென்ற இடமெல்லாம் இதே பதில் தான் மிகவும் உடைந்து நொருங்கிப் போனேன் என் மனதை கணப்படுத்திக் கொண்டு என்னவரிடம் சென்று நீ வேறு பெண்ணை மணந்துக் கொள் என்னால் உனக்கு ஒரு வாரிசை பெற்றுத் தர முடியாது அல்லவா என்றேன் அப்போது என் கணவர் புன்னகையுடன் என் பார்த்து என் குழந்தை என் அருகில் நிற்கிறது நீ இருக்கும் போது வேறென்ன வேண்டும் என்றார் அவாரின் தோள்களின் சாய்ந்து அழுதேன் அவர் என் நெற்றியில் முத்தமிட்டு என் குழந்தை ஒரு போதும் அழக் கூடாது என்றார் கடவுளின் கிருபையால் திருமணம் ஆன அடுத்த மாதமே தாய் ஆனேன் அவ்வளவு மகிழ்ச்சி ஆனால் மருத்துவர் குழந்தைக்கு துடிப்பு சரியில்லை என்றும் என் உடலில் நிலை கூறியும் கருவை கலக்கச் சொன்னார் நான் பிடிவாதமாக மறுத்து வீட்டேன் பல தடைகளை தாண்டி ஜூலை 1-ந் தேதி சுகப் பிரசவத்தில் என் மகன் பிறந்தான் அவன் பிறக்கும் போது என் கணவர் என்னுடனே கலங்கிய விழிகளுடன் நின்றுக்கொண்டிருந்தார் பிறந்ததும் அவன் அழ வில்லை மருத்துவரும் செவிலியரும் முதுகில் அடித்தவுடன் தான்அழத் தொடங்கினான் உடல் நீல நிறமாக இருந்தது அவனை இன்குபேட்டரில் ஆக்ஸிஜன் மாஸ்குடன் வைத்திருந்தார்கள் ஒரு மணி நேரத்திற்குப் பின்பே எங்களிடம் கொடுத்தார்கள் அலானை வாங்கி அவன் நெற்றில் முத்தமிட்டு என் மார்போடு அணைத்தேன் என் கணவர் எங்கள் இருவரையும் சேர்ந்து அணைத்துக் கொண்டார்


Very nice pic.. 👌

Tq Suga Priya

God bless your Baby. Unga veetla ippa othukita gala?

S Mam Deliver Mudinju Amma V2la Irruntheyn Ipo Nalla Pesuvaanga


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/136882