#Weaningrecipes
#babynutrition
பசலை கீரை பியூரி
○பசலை கீரையை தெர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்றாக கழுவவும்.
○சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பின்பு இவற்றை தண்ணீரில் போட்டு வேக வையுங்கள். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக வையுங்கள்.
○நன்றாக வேக வைத்த பிறகு அவற்றை எடுத்து வடிகட்டி மாசர் வைத்து கட்டி இன்றி மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
○இப்போது பியூரி தயார்.
குறிப்பு:
ஒரு வயது வரை உப்போ, சர்கரையோ, தேனோ உபயோகிக்க வேண்டாம்.
உங்கள் குழந்தைக்கு உணவளிக்கப் போகும் கிண்ணங்கள் மற்றும் கரண்டிகளை நன்கு சுத்தம் செய்வதன் மூலம் தொடங்கவும்.
Recommended Articles
BabyChakra User
Hi