#weaningatarah
#weaningrecipes
#babynutrition
வாழைபழ தோசை;
;
வாழை பழம் − 2;
கோதுமை மாவு − 3 தே.க
சர்கரை/வெள்ளம் − 2 தே.க;
ஆயில் − பொரித்தெடுக்க;
வாழைபழத்தை மசித்து அதில் கோதுமை மாவு மற்றும் சர்கரை/வெள்ளம் சேர்த்து தோசை மாவு போல கரைத்தெடுத்து சிறிய தோசையாக வார்த்தெடுக்கவும்.
மறுப்பு: மருத்துவ ரீதியாக வெள்ளை சர்க்கரை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. புதிய உணவுகளை தொடங்கியவுடன் உடல் மாற்றத்தை (ஒவ்வாமை) கவனிப்பது நல்லது.;
Recommended Articles
BabyChakra User
Romba sathanadu