#babynutrition
#weaningatarah
#weaningrecipes
முட்டை கஸ்டர்டு
முட்டை −1
பட்டர்− 1 தே.க
சக்கரை− 1 தே.க
பால்− 1/2 கப்
ஒரு குழி கிண்ணத்தில் வெண்ணை தடவி கொள்ளவும், வேரு ஒரு கிண்ணத்தில் முட்டை, சக்கரை மற்றும் பால்லை நன்றாக அடித்து கொள்ளவும். குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து பட்டர் தடவிய கிண்ணத்தை வைத்து அதில் முட்டை களவையை ஊற்றவும். 1 விசில் விட்டு எடுத்தால் முட்டை கஸ்டர்டு தயார்.
மறுப்பு: மருத்துவ ரீதியாக வெள்ளை சர்க்கரை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. புதிய உணவுகளை தொடங்கியவுடன் உடல் மாற்றத்தை (ஒவ்வாமை) கவனிப்பது நல்லது.;
Recommended Articles