#weaningatarah
#babynutrition
#weaningrecipes
சுருள் தோசை:
மைதா மாவு : 1.கப்
தேங்காய் துருவல் : 1/2 கப்
எண்ணெய் - சிறிது
சக்கரை : 2 தே.க
உப்பு : சிறிது
மைதா மாவை சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். தோசை கல்லி மெல்லிதான தோசையாக ஊற்றி அதில் துருவிய தேங்காய் மற்றும் சக்கரை சேர்க்கவும். தட்டில் மாற்றிய பின் சுருட்டி பரிமாறவும்.
மறுப்பு: மருத்துவ ரீதியாக வெள்ளை சர்க்கரை மற்றும் மைதா குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. எப்பொழுதாவது கொடுக்கலாம் புதிய உணவுகளை தொடங்கியவுடன் உடல் மாற்றத்தை (ஒவ்வாமை) கவனிப்பது நல்லது.;
Pic credit: Internet
Recommended Articles