#weaningatarah
#babynutrition
#weaningrecipes
பச்சை பயிர் தோசை:
பச்சை பயிர் − 1 கப்
பச்சை மிளகாய் − 1 (குழந்தையின் கார சகிப்பு தன்மையை பொருத்து)
கறிவேப்பிலை − 5
இஞ்சி− சிறு துண்டு
சோம்பு− 1 தே.க
அரிசி மாவு − 2 தே.க
உப்பு− 1 தே.க
பச்சைபயிரை 6 மணிநேரம் போல் ஊறவைத்து அதில் மேல் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் சேர்த்து (அரிசி மாவை தவிற) அரைத்தெடுக்கவும். அதில் அரிசி மாவை சேர்த்து தோசையாக வார்த்தெடுக்கலாம். மிக சத்தான தோசை தயார்.
1 வருடதிற்கு மேல் குழந்தைக்கு Family Food கொடுப்பதே நல்லது, அதாவது நாம் சாப்பிடும் அனைத்தையும் கொடுக்க வேண்டும்.
BabyChakra User
This is moong dal dosa, soak green moong dal 1 cup overnight. Next day grind it with little ginger, 1 or 2 green chilies, few strands of curry leaves, little saunf by adding litlre water. Mix 1 table spoon of rice flour. Make dosa out of it, its healthy.
Recommended Articles
BabyChakra User
Hmm now green ..plz English mein bhi batao .. chahe apni sabhi food post mein ik comment English mein Kar k bta do..