#babynutrition
#weaningatarah
#weaningrecipes
பீட் ரூட் தோசை:
தோசை மாவு,− 1 கப்
கேரட் துருவியது −1/2 கப்
உப்பு − சிறிது
கேரட்டை சிறிது எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும், தோசை ஊற்றி அதில் கேரட்டை தூவி பரிமாறவும். அல்லது துருவிய கேரட்டை தோசை மாவோடு கலந்து தோசையாக ஊற்றி எடுக்கலாம்.
1 வருடதிற்கு மேல் குழந்தைக்கு Family Food கொடுப்பதே நல்லது, அதாவது நாம் சாப்பிடும் அனைத்தையும் கொடுக்க வேண்டும்.
Recommended Articles