#tamilbabychakra

#weaningatarah

#babynutrition

#weaningrecipes

Breakfast Ideas :

முட்டை மசாலா ஆம்லட்

முட்டை − 1

பால்− 2 தே.க

வெண்ணெய் − 1 தே.க

உப்பு − 1 சிட்டிகை

மிளகு தூள் − 1 சிட்டிகை

மஞ்சள் தூள் − 1 சிட்டிகை

வெங்காயம்− 1 தே.க

தக்காளி − 1 தே.க

ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டை, பால், உப்பு, மஞ்சல் மற்றும் மிளகு தூளை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். நான்சிடிக் கடாயில் வெண்ணெய்யை சூடாக்கி அதில் அடித்த முட்டையை ஊற்றி அதன் மேல் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து மூடி சமைக்கவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


Pizza mari iruku omelets, my son likes it

Hmm neenga thaan vetla try panna mateengale


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/139580