#tamilbabychakra

#weaningatarah

#babynutrition

#weaningrecipes

Breakfast Ideas :

முட்டை கிளரல்

முட்டை − 1

பால்− 2 தே.க

வெண்ணெய் − 1 தே.க

உப்பு − 1 சிட்டிகை

மிளகு தூள் − 1 சிட்டிகை

ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டை, பால், உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். நான்சிடிக் கடாயில் வெண்ணெய்யை சூடாக்கி அதில் அடித்த முட்டையை ஊற்றி கிளறி எடுக்கவும்.


Appealing ga iruku..

Best idhu. I started giving this way by 7 months onwards.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/139583