#tamilbabychakra

#weaningatarah

#babynutrition

#weaningrecipes

Breakfast Ideas :

முட்டை தோசை

முட்டை − 1

தோசை மாவு − 1 கப்

உப்பு − 1 சிட்டிகை

மிளகு தூள் − 1 சிட்டிகை

முட்டையை உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து அடித்து கொள்ளவும் , தோசை கல்லை சூடாக்கி தோசை ஊற்றவும், நடு பக்கம் வெந்த பின் அடித்த முட்டையை ஊற்றி மூடவும், 1நிமிடம் கழித்து தோசையை திருப்பி போட்டு எடுக்கவும். முட்டை தோசை தயார்!

Pic credit: Internet


Thank you for the recipe!! will try for sure

Thx. Just make dosa once the middle part is cooked drop an egg with pepper and salt. Close and cook until done.

Pepper serkaa kudthaa sis


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/139590