#weaningatarah
#weaningrecipes
#babynutrition
மதிய உணவு ஐடியாஸ்
டால் கிச்சடி(முழு பச்சை பருப்பு)
முழு பச்சை பருப்பு−1/2 கப்
பச்ச அரிசி− 1/2 கப்
சீரகம்−1/2 தே.க
எண்ணெய்/நெய்− 2 தே.க
உப்பு−தேவையான அளவு
தண்ணீர் − 2 கப்
அரிசி பருப்பை நன்றாக கழுவி 1/2 மணி நேரம் ஊர வைக்கவும் . குக்கரில் எண்ணெய்/நெய் சேர்தது சூடான பின் சீரகம் சேர்த்து தாளிக்கவும். அரிசி பருப்பை சேர்து, தண்ணீர் ஊற்றி கிளரவும். குக்கரை மூடி மிதமான நெருப்பில் 2 சத்தம் விட்டு இறக்கவும். மிக எளிதாக இதை செய்து முடிக்கலாம், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Pic credit: Internet
Recommended Articles
BabyChakra User
Kandipa babies ku pudikum . Nei sethu kudunga.