#tamilbabychakra

#weaningatarah

#babynutrition

#weaningrecipes

மதிய உணவு ஐடியாஸ்

டால் கிச்சடி(துவரம் பருப்பு)

துவரம் பருப்பு− 1/2 கப்

பச்ச அரிசி− 1/2 கப்

சீரகம்−1/2 தே.க

பூண்டு−2 பல்

சிவப்பு மிளகாய் − 1

வெங்காயம் − 1 (small)

தக்காளி −1(small)

எண்ணெய்/நெய்− 2 தே.க

மஞ்சள் தூள்− 1/2 தே.க

உப்பு−தேவையான அளவு

தண்ணீர் − 2 கப்

அரிசி பருப்பை நன்றாக கழுவி 1/2 மணி நேரம் ஊர வைக்கவும் . குக்கரில் எண்ணெய்/நெய் சேர்தது சூடான பின் சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும், பச்சை வாசனை மறைந்த பின் அரிசி பருப்பை சேர்து, தண்ணீர் ஊற்றி கிளரவும். குக்கரை மூடி மிதமான நெருப்பில் 2 சத்தம் விட்டு இறக்கவும். மிக எளிதாக இதை செய்து முடிக்கலாம், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Pic credit: Internet


Carb and protein rich


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/140061