#weaningrecipe

#babynutrition

#tamilbabychakra

#raisingstars

பச்சரிசி நொய் வெஜ் கஞ்சி

தேவையானவை:

பச்சரிசி நொய் கால் கப், தண்ணீர் ஒரு கப், துருவிய பச்சைக் காய்கறிகள் (கேரட், வெள்ளரி, வெங்காயம், வாழைத்தண்டு போன்றவை) தலா ஒரு டேபிள்ஸ்பூன், மோர் அரை கப்.

செய்முறை:

அரிசி நொய்யை, தண்ணீருடன் சேர்த்து பாத்திரத்தில் வேகவிடவும் (குக்கரில் வேண்டாம்). நன்கு வெந்ததும் இறக்கி, ஆறவைத்து அத்துடன் மோர் சேர்த்து, துருவிய காய்கறிகள் மற்றும் மல்லித்தழை தூவிப் ஒரு கொதி வெந்தவுடன் பரிமாறுங்கள்.



pacharaci noi meaning

Raw rice varuthu podi panadhu

10 month babyku kodukkalama medam

Yes kuduka lam


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/141892