#tamilbabychakra

#weaningatarah

#babynutrition

வாழைபழ பேன் கேக் ( Gluten Free)

வாழை பழம் −1

முட்டை −1

சக்கரை− 1/2 தே.க

வெண்ணை− 1 தே.க

வாழை பழம், முட்டை மற்றும் சக்கரை அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். ஒரு நான்சிடிக் பேன்னில் வெண்ணையை தடவி அரைத்து வைத்த கலவையை ஊற்றி 3 நிமிடம் போல் மூடி வேகவிடவும். திருப்பி போட்டு 2 நிமிடன் வேகவிடவும். சூடாக சாப்பிடால் ருசியாக இருக்கம்.

The Recipe was posted by our Community and Content Head Ritu Mukherjee, I just made a little twist. Link below for the original rcp.

http://app.babychakra.com/feedpost/140901?ref=Re22625&c=app_share&pid=android_consumer&


Romba super ana rcp, Sooda saapidanum.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/141946