#babynutrition
#weaningatarah
குழந்தைகள் எடையை அதிகறிக்கும் உணவுகள்.
நேந்திரம் பமழ்− 1
நெய்− 2 தே.க
நேந்திரபழத்தை வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும், இல்லையெனில் மலசிக்கள் ஏற்படகூடும். நேந்திர பழத்தை இரண்டாக வெட்டி 2 சத்தம் வரும்வரை வேகவைக்கவும்.,தோலை உறித்து பட்டையாக வெட்டி நெயில் பொறித்தெடுத்து கொடுக்கலாம்.
Pic credit: Internet
BabyChakra User
Sheeba Vinothkanna yes ma even adults should cook this banana and eat because it can cause constipation.
Recommended Articles
BabyChakra User
Good in iron and magnesium