#babynutrition
#weaningatarah
பாலக் புலவ் ரைஸ்
பாஸ்மதி ரைஸ் − 1 கப்
பாலக் கிரை − 1 ௧ப்
இஞ்சி பூண்டு விழுது − 1 தே.க
வெங்காயம்− 1
கொத்தமல்லி இலை−1/2 கப்
மாசாலா
பட்டை−1
கிராம்பு−1
பிறியானி இலை−1
ஏலக்காய்− 1
உப்பு
எண்ணெய்− 2 தே.க
பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊர வைக்கவும், மிக்ஸியில் பாலக், கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுதை அரைத்து கொள்ளவும், குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் மசாலா பொருட்களை சேர்க்கவும், வெங்காயத்தை நன்றாக வனக்கவும். அரைத்த பாலக் கீரை விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரிசி, 2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்வும்.
Pic credit: Internet
Recommended Articles
BabyChakra User
aarthysiva Mari Muthu Nafi Fazlu nandhini Rahman Siba latha ramamoorthy Parveen Begam Sheeba Vinothkanna