#raisingstars
#bbccreatorsclub
முளைகட்டிய காராமணி குழம்பு
தேவையானவை: முளைகட்டிய காராமணி - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம் (வேகவைக்கவும்), சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி... உப்பு, சாம்பார் பொடி போட்டு, முளைகட்டிய காராமணி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் மற்ற முளைகட்டிய பயறு வகைகளிலும் குழம்பு தயாரிக்கலாம்.
Source vikatan
Recommended Articles
BabyChakra User
Kaaramani mean mam