தேவையானவை:
பெரிய பெங்களூர் தக்காளி - 5,
பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
புதினா இலை - 1/4 கப்.
செய்முறை:
அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வடிகட்டி பரிமாறவும். தேவையானால் தண்ணீர் கலந்தும் பருகலாம். குறிப்பு: சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் மட்டும் இந்த ஜூஸை தவிர்க்கவும்.
படம்: கூகுள்
#babynutrition
Recommended Articles