செய்முறை:
பலாப்பழம் - 100 கிராம்,
தேங்காய்ப்பால் - 50 மில்லி,
வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்
கரும்பு சர்க்கரை தண்ணீர் - 1/4 கப்,
முந்திரி பொடியாக நறுக்கியது - மேலே அலங்கரிக்க.
செய்முறை:
மிக்சியில் பலாப்பழம் போட்டு ஒரு சுற்று சுற்றவும். பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும். பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும். தேவையெனில் பொடியாக நறுக்கிய பலாப்பழ துண்டுகளைத் தூவியும் பரிமாறலாம். இதை உடனடியாக பரிமாறவும். பழுத்த பலாப்பழம் உபயோகிக்கவும்.
படம்: கூகுள்
#babynutrition
Recommended Articles