#weaningatarah
#babynutrition
மினி இட்லி வைரைடீஸ்
எலுமிச்சை மினி இட்லி
மினி இட்லி − 1 ஈடு
எலுமிச்சை பழ சாறு− 1/4 கப்
கடுகு− 1/4 தே.க
உளுந்து− 1/4 தே.க
கறிவேப்பில்லை− 4
உப்பு
மஞ்சள் தூள்
எண்ணெய்− 2 தே.க
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். மஞ்சள் தூள், உப்பு ,எலுமிச்சை சாறு மற்றும் மினி இட்லி சேர்த்து பிறட்டி எடுக்கவும்.,
Pic credit: Internet
BabyChakra User
aarthysiva Mari Muthu Nafi Fazlu nandhini Rahman Siba latha ramamoorthy Parveen Begam Sheeba Vinothkanna
Recommended Articles
BabyChakra User
Lemon vitamin