#weaningatarah
#babynutrition
மினி இட்லி வைரைடீஸ்
நெய் மினி இட்லி
மினி இட்லி − 1 ஈடு
நெய்− 2 தே.க
சக்கரை− 1 தே.க
தேங்காய் துருவல்− 2 தே.க
கடாயில் நெய் ஊற்றி, மினி இட்லி, சக்கரை மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து பரிமாறலாம்.
Pic credit: Internet
BabyChakra User
aarthysiva Mari Muthu Nafi Fazlu nandhini Rahman Siba latha ramamoorthy Parveen Begam Sheeba Vinothkanna
Recommended Articles
BabyChakra User
Mini idlies nei serthu kudutha babies ku romba pidikum.