#weaningatarah
#babynutrition
முட்டை சாப்பாத்தி ரோல்
முட்டை− 1
சப்பாத்தி− 1
மிளகு தூள் − 1/4 தே.க
உப்பு
எண்ணெய்− 1 தே.க
முட்டையை மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும் , பேன்னில் எண்ணெய் தடவி சப்பாத்தியை சூடு படுத்தவும், அதே பேன்னில் பாதி முட்டையை ஊற்றி சப்பாத்தியை வைத்து மூடி இரண்டு நிமிடம் வேகவிடவும், பிறகு மெதுவாக முட்டை சப்பாத்தியை எடுத்து , மீதியுள்ள முட்டை கலவையை ஊற்றி சப்பாத்தி முட்டையை வைக்கவும், வெந்த பின் சுருளாக சுருட்டி பரிமாறலாம்.
BabyChakra User
aarthysiva Mari Muthu Nafi Fazlu nandhini Rahman Siba latha ramamoorthy Parveen Begam Sheeba Vinothkanna
Recommended Articles
BabyChakra User
Such a quick breakfast for kids