#babynutrition
மில்க் ஷேக் வகைகள்
மாம்பழம் மில்க் ஷேக்
சுண்ட காய்சிய பால்− 1 கப்
மாம்பழ துண்டுகள்−1/2 கப்
சக்கரை− 1/2 தே.க
ஏலக்காய்
சக்கரை மற்றும் ஏலக்காய்யை மிக்ஸியில் பவுடராக அரைத்து கொள்ளவும் , மாம்பழத்தையும் தணியாக அரைத்து, நன்றாக ஆரிய பாலுடன் கலந்தால் மாம்பழ மில்க் ஷேக் தயார்.
Pic credit: Internet
Recommended Articles
BabyChakra User
aarthysiva Mari Muthu Nafi Fazlu nandhini Rahman Siba latha ramamoorthy Parveen Begam Sheeba Vinothkanna