#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
வெஜிடபிள் இட்லி
தேவையானவை இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், காலிஃப்ளவர் கலவை - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை நறுக்கிய காய்கறிக் கலவை, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும் (காய்கறிகளை வதக்கியும் சேர்க்கலாம்). இந்த மாவை, இட்லித் தட்டில் விட்டு, இட்லிகளாக சுட்டு எடுக்கவும்.
காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Source விகடன்
Recommended Articles