#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
கோதுமை இட்லி
தேவையானவை உடைத்த கோதுமை - ஒரு கப், உளுந்து - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை கோதுமை, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவை இட்லித் தட்டில் விட்டு, ஆவியில் வேக வைத்து எடுத்தால், கோதுமை இட்லி தயார்!
இதற்கு, காரச் சட்னி, தக்காளி சட்னி தொட்டுக் கொள்ள சிறந்த காம்பினேஷன்!
இதேபோல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமையிலும் இட்லி செய்யலாம்.
Source விகடன்
Recommended Articles
BabyChakra User
I make this