#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
முளைகட்டிய பயறு சப்பாத்தி
தேவையானவை கோதுமை மாவு - ஒரு கப், முளைகட்டிய பயறு (ஏதாவது ஒரு பயறு) - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.
செய்முறை முளைகட்டிய பயறு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்ததை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, சப்பாத்திக்கல்லில் தேய்த்துத் தவாவில் போட்டு, சப்பாத்திகளாகச் சுட்டு, நெய் தடவி எடுக்கவும்.
இது, புரோட்டீன் சத்து நிறைந்த சப்பாத்தி!
Source விகடன்
Recommended Articles
BabyChakra User
Healthy