;
#tamilbabychakra

#weaningatarah

#babynutrition

மசாலா பூரி

கோதுமை மாவு − 1 கப்

கடலை மாவு− 3 தே.க

மசாலா:

மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் −1 தே.க

ரவை−1தே.க

உப்பு

எண்ணெய்

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு , மசாலா, ரவை,உப்பு, சிறிது எண்ணெய் அனைத்தயும் மாவாக பிசைந்து , சிறிய உருண்டைகளாக உருட்டி தேய்த்து பூரியாக பொறித்தெடுக்கவும். கண்டிபாக குழந்தைகளுக்கு பிடிக்கும்.

Pic credit: Internet


Love this. Try panni parunga.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/145102