#weaningatarah
#babynutrition
லுச்சி பூரி
மைதா மாவு − 1 கப்
உப்பு
நெய்−1 தே.க
எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, நெய் அனைத்தயும் மாவாக பிசைந்து , சிறிய உருண்டைகளாக உருட்டி தேய்த்து பூரியாக பொறித்தெடுக்கவும். குழந்தைகளுக்கு கண்டிபாக பிடிக்கும்.
Pic credit: Internet
Recommended Articles
BabyChakra User
Try panni parunga.