#babynutrition
#weaningatarah
ஓமவல்லி இலை பஜ்ஜி
ஓமவல்லி இலைகள் − 5
கடலை மாவு−1/2 கப்
உப்பு
எண்ணெய்
ஓமவல்லி இலைகளை நன்றாக கழுவி துடைக்கவும், கடலை மாவு மற்றும் உப்பை பஜ்ஜி மாவாக கரைத்து, ஓமவல்லி இலைகளை நினைத்து பொரித்தெடுத்தால் ஓமவல்லி இலை பஜ்ஜி தயார்.
Pic credit: Internet
Recommended Articles