#weaningatarah
#babynutrition
சேப்பெங்கிழங்கு ரோஸ்டு
சேப்பெங்கிழங்கு − 200 gm
மிளகாய் தூள் − 1/2 தே.க
மஞ்சள் தூள்−1/4 தே.க
கடலை மாவு− 2 தே.க
உப்பு
எண்ணெய்
சேப்பெங்கிழங்கை குக்கரில் 3 விசில் விட்டு வேகவைக்கவும். தோள் உறித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி எண்ணெய்யில் பொறித்தெடுத்தாள் சேப்பெங்கிழங்கு ரோஸ்டு தயார்.
Pic credit: Internet
Recommended Articles