சாய் பெ சார்ச்சா
Name : Dr.கிருபா ஏஞ்சலின் இதயா BDS (Dr. Kiruba Angelin Idhaya BDS)
Designation : பல் மருத்துவர் (Dentist)
Chat Moderator
Name : ஸ்னேகா (Sneka)
Designation: Rj @ அருவி வானொலி
Topic : பற்கள் பராமரிப்பு (Dental Care)
பற்கள் பராமரிப்பு குறித்த போன ஷோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதோ பற்கள் பராமரிப்பு பற்றிய மூன்றாவது ஷோ. கேட்கவிருக்கும் கேள்விகளையும், அதற்கு பல் மருத்துவர் அளிக்கவிருக்கும் பதில்களையும் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு காணத் தவறாதீர்கள்.
#chaipecharcha
BabyChakra User
Hii