Feed on Demand:

குழந்தை பெற்றவுடன்; எல்லா தரப்பில் இருந்தும் ஆலோசனை பெறுகிறோம் .. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதன் சொந்த நெறிமுறைகள் உள்ளன ஆனால் WHO (World health organisation) முறை தான் சரியான முறை.

BW மற்றும் LW:;

குழந்தை பிறந்தவுடன் இருகும்

எடை பிறப்பு எடை (BW) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்; செய்யும் போது குழந்தை ௭டை குறைந்து விடுகிறது அதை லோவஹ்டு எடை என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பிறப்பு எடை (BW ) அடையயும் வரை குழந்தைக்கு 2 மணி நேரதிர்ககு ஓரு முறை தாய் பால் தரவேண்டும், ஒரு மாததிர்குள்; குழந்தை அதன் பிறப்பு எடையை அடைந்து விடுகிறார்கள், ஆதலால் Feed on Demand முறையை கடைபிடிகலாம்.

Feed on Demand முறையில் குழந்தையின் தேவைக்கு ஏற்ப பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்வது எப்படி?

1. Diaper அல்லது ஈர துணி எண்ணிக்கை 6 பிளஸ்

2. 1 மணிநேரம் (குறைந்தபட்சம்) தூக்கம்

3. எடை அதிகரிப்பு

4. சுருசுருபான பேபி

குழந்தைக்கு பால் கேட்டு அளிப்பதன் மூலம் குழந்தைக்கு உணவை பசி எடுதால் கேட்க வேண்டும் என்பதை கற்பிக்கிறோம், குழந்தைக்கு கடிகாரத்தை பார்து பாலுட்ட வேண்டாம், குழந்தைகளுக்கு எந்த கால அட்டவணையும் தேவையில்லை. குழந்தை கேட்கும் போதெல்லாம் தாய்பால் தரவேண்டும்.

நைட் ஃபீட்:;

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரவில் அடிக்கடி கண் விழிபார்கள் , இது தாய்கு சோர்வை குடுத்தாலும் குழைந்தைகு SIDS (திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி) அபாயத்தை குறைக்கிறது. குழந்தை 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் மெதுவாக குழந்தையை; எழுப்பி பாலூட்டவும் அல்லது Dream Feed செய்யலாம். மாதங்கள் கடந்து செல்லும்போது உங்கள் குழந்தையின் தூக்கக் கலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், 7 அல்லது 8 மாதங்கள் முதல் அவர்கள் தொடர்ந்து 6 மணி நேரம் தூங்குவார்கள்.

குழந்தையை நீங்கள் சுருசுருபு இல்லாமல் கண்டாலோ அல்லது நீரிழப்பு (Dehydration) இருக்கும் என,உணர்ந்தால் உடனே பாலூடவும் குழந்தைகள் பொதுவாக பசியால் அழுதுவிடுவார்கள், ஆனால் அரிதான சில சந்தர்ப்பங்களில் கேட்க தவரினால் , நீங்களே பார்து பாலூடவும். தாய்பால் ஊட்ட எந்த தயாரிப்பும் தேவையில்லை, சிறந்த விஷயம் என்னவென்ரால், "மார்பக பால் பசிக்கும்; நொடியில் உணவாகவும், தாகமாக இருகும் நொடியில் தண்ணிராகவும் செயல்படுகிறது"

தாய்ப்பால் என்பது இயற்கையானது, எங்கு வேண்டுமானாலும் எப்பொழழுது வேண்டுமானாலும் கொடுங்கள்.

Pic Courtesy: தினமலர்


Priya Sood
Akshaya Naresh
Rebecca Prakash
Rachita Taneja
Ritu Mukherjee
Sathya Kalaiselven

நல்ல செய்தி!

Is there an English translation to this? Because I want to know regarding feed on demand.

Sorry I just noticed the English version 🙂🙂

Shruthi FEED ON DEMAND
As a new mom we get lot of suggestions regarding breastfeeding.. Each family has its own norms but as per WHO feeding the baby on demand is the correct way.
BW AND LW: Baby will always lose it's Birth Weight (BW) by the time baby gets discharged from the hospital and it is called lowest Weight So feeding the baby every 2 hrs and whenever demanded (crying) is must till the baby regains birth weight. Generally baby will regain it's birth weight anywhere between 15 to 30 days, few takes more time. After gaining birth weight baby should be fed only on demand.
How to know if baby is getting sufficient milk in feed on demand?
1. Pee count is 6 plus
2. At a stretch sleep for 1 hour (minimum)
3. Weight gain
4. Active Baby
By feeding the baby on demand we are teaching the baby to ask for feed, Never feed the baby looking at the clock, Babies doesn't need any timetable to follow. Feed whenever demanded.
Night Feed: It's a well known fact that breast fed babies wakes up frequently in the night for feed, though its excausting for the mother, it reduces the risk of SIDS(Sudden Infant Death Syndrome). If the baby is sleeping more than 4 hours then gently wake the baby and feed or dream feed. As the months pass by you will understand your baby's sleeping pattern, by 7 or 8 months they will sleep at a strech for 6 hours also.
If you feel the baby is inactive or dehydrated feed more frequently, Baby will cry when hungry but in rare cases they may not. We really don't need any preparation to breast feed, latching and feeding is all we need, The best thing is "The enzymes in breast milk act as food when hungry and as water when thirsty "
So don't confuse with all these feeding time table you get to hear, Breastfeeding is natural and feed wherever you are and whenever demanded!


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/86390