குளிர்காத்தில் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!!

குளிர் காலத்துடன் வருகிறது தொற்று நோய்களும். இருமல் சளி, என்று சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதி படுகிறோம். இதற்கு நம் உடம்பு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை கடைபிடிக்க வேண்டும்.

*சுத்தம் சோறு போடும் என்று சொன்னால் மிகையகாது. தண்ணீர், கொசு போன்றவை வாயிலாக பல தொற்று நோய்கள் பரவுகின்றன. வெளியே சென்று வரும் அனைவரும் கை கால்களை கழுவி வீட்டினுள் நுழைய வேண்டும். ஹாண்டு வாஷ் (hand wash) உபயோகப்படுத்த வேண்டும் . வெளியே செல்லும் பிள்ளைகளுக்கு மஸ்கிடோ ரிபெல்லெண்ட் (mosquito repellent) துணிகளில் போடுங்கள்.

*வேர் காய்கறிகள் (காரட், கிழங்குகள்) மற்றும் கீரை வகைகளை சேற்று கொள்ளுங்கள்.

*சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு முடிந்த வரையில் உணவுகளில் சேர்த்து கொள்ளுங்கள்.இவை இம்முணிடி பூஸ்டிங் (immunity boosting) உணவு வகைகள்.

*மிளகு, கொள்ளு, பட்டை போன்றவற்றை உட்கொள்ளுங்கள். சூடுதன்மை கொண்டுள்ளதால் சளி குறைய உதவும்.

*சூப் மற்றும் ரசம் உட்கொள்ளுங்கள்.

*விடமின் சி கொண்ட ஆரஞ்சு, குடைமிளகாய், ஸ்ட்ராபெரி, கிவி, மாம்பழம் போன்றவை சாப்பிடுங்கள்.

*வெயில் தென்படும் வேளையில் குழந்தைகளை வெளியே விடுங்கள். சூரியஒளி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.


Priya Sood Rebecca Prakash Revauthi Rajamani

Awesome, Thank you for sharing.

Sathya Kalaiselven

anitha Meena

anitha Meena

நல்ல பதிவு!


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/86416