டிப்ஸ்:
காலையில் எழுந்தவுடனே வெறும் வயரில் இருக்காமல் பிரட் ,ரஸ்க் இதுபோன்ற பண்டங்கள் உண்டால் பிரட்டாமல் இருக்கும்.
சிறு இடைவேளை விட்டு விட்டு உணவு உண்ண வேண்டும்.ஒரே நேரத்தில் அதிகம் உண்னக் கூடாது. அதிகம் உண்டால் பிரட்டும்.
எப்போதும் தேவைப்பாடும் அளவு ஜூஸ்சோ தண்ணீரோ குடிக்கவேண்டும். நீர்சத்து அதிகம் தேவைப்படும்.
இஞ்சி டீ, அல்லது ஓமம் மற்றும் சீரகம் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து இந்த நீரை பருகினால் சிறிது மசக்கை நீங்கும்.
மிக அதிகமாக பிரட்டினாலோ, வாந்தி இருந்தாலோ டாக்டரிடம் சென்று மருந்து உட்கொள்ள வேண்டும். மனதை ஸ்ட்ரெஸ் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
BabyChakra User
அருமை! எனது கர்ப்பகாலத்தில் இந்த மாதிரி தான் இருந்ததது. அந்த நேரத்தில் நான் சோம்பு ( fennel seeds) மற்றும் ஏலக்காய் (cardamom) இதில் ஒன்றை வாயில் போட்டு அதன் உமிழ்நீரால் (saliva) வாந்தி வருவது குறைந்தது.
Recommended Articles
BabyChakra User
Rebecca Prakash
Sathya Kalaiselven