ஒரு குழந்தைக்கு அம்மா ஆனா மனசுல 1000 கேள்விகள் இருக்கும் . முதலில் பேபி சக்ராவுல (babychakra) கேட்டா ஒரு பெரிய திருப்தி, ரொம்ப சீக்கரத்தில் பதில்கள் கிடச்சிடும். 1st opinion னு சொல்வாங்க. என்னோட 1st opinion இங்கதான். குழந்தை வளர்ப்பு, பெண்மை, உடல் நலம், மன உறுதி, பெண்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஊட்ட சத்துக்கள், என பல்வேறு முக்கியமான விஷயங்களும் மிக சிறந்த முறையில் தமிழ்ல மக்களுக்கு உதவியுடன் இருக்குறது.

1. எளிதில் மனதில் எழும் கேள்விகளை கேட்டுக் கொள்ள முடிகிறது.

2. எளிதாக புரிந்து கொள்ளவும் முடிகிறது.

3. நிறையப் பெற்றோர்கள் உதவுகிறார்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.

4. பட்டு பட்டுன்னு அதற்கு விடைகளை அனுப்பிகிறார்கள்.

5. உங்களுக்காக ஒரு டிப்ஸ், ஆர்டிகல், Live questions with doctor, contest மிகவும் சிறப்பு. போட்டிகள்(contest), கலந்து உரையாடல் (questions with doctor) தமிழில் இருந்தால் மக்கள் மத்தியில் முழுமையாக சென்று அடையும்.

மிகவும் அதிகமாக கேள்விகள் தமிழ் மாமீஸ் குழுவில் கேக்கப்பட்டு வருகிறது. எனக்கு தெரிந்த விஷயத்தை முதலில் பதிலளிக்கலாம் என்று பார்த்தால் அதற்கு முன் Revauthi rajamani Rebecca Prakash பட்டு பட்டுன்னு விடைகளை அனுப்புவார்கள்😉. இந்த செயல் தொடர எனது வாழ்த்துக்கள்.

Baby Chakra தமிழில்... மிகவும் நல்ல விஷயம் தானே. தமிழ் மாமீஸ் சார்பாக அதற்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்!!!

First parenting app ever in TAMIL💕


Ha ha ha Satya will wait for you next time. Yes BabyChakra Tamil is real Boon.

Sathya
Sema dhool

priya dharshini Pradeepa S Z pattu rampriya Suga Priya V Naiyya Saggi

very helpful app BBC
now a day all r nuclear family in that time BBC give tip to all new parents. BBC in diffternt languages It's good. And my small request plese introduce in Telugu language.

sreekanna
Me suggestions theskonaamu ...Avasiyam osthundhu ...Konjam time tharavatha

Supr sathya maa....

super di sathi..


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/89660