1.ஒமம் விதைகளை வாணலில் வறுத்து அதை ஒரு பொட்டலமாக கட்டி குழந்தையின் தலையணியின் கீழ் வைக்கவும்.
2. வேடு புடிக்க வையுங்கள் , மூக்கடைபை போக்கும்.
3. குழந்தையின் தலையை உயர்ந்த நிலையில் வைக்கவும், உணவளிககும் பத்து நிமிடதிற்கு முன் Naso Clear டிராப்ஸ் பயன்படுத்தவும்.
4.கடுகு எண்ணெய் மற்றும் ஓம்மத்தை காயிச்சி குழந்தையின் மார்பு மற்றும் முதுகு புறம் தடவி மஸாஜ் செய்யவும் (முகத்தில் தடவ வேண்டாம்)
5. சூடான தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரத்தை குழந்தையின் மார்பு மற்றும் முதுகு புறம் தடவி மஸாஜ் செய்யவும் (முகத்தில் தடவ வேண்டாம்)
6.சிறு துளி லாவெண்டர் எண்ணெயை குழந்தையின் ஆடை, போர்வை மற்றும் தலையனையில் தடவலாம்.
7. தாய் பால் இந்த நேரத்தில் மிகவும் உகந்தது.
BabyChakra User
தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் இரண்டு கற்பூரவல்லி (ஓமவல்லி) இலைகளை நன்றாக கழுவு அப்படியே சாப்பிட்டால் அந்த இலையின் மருந்து குழந்தைக்கு தாய்ப்பால் முலம் சென்றடையும். குழந்தைக்கு சளி சரியாகும் வரை தாய்மார்கள் தினம் தினம் 3 தடவை இதை தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் குணமடையும்.
ட்ரை பண்ணுங்களேன்!!!
Recommended Articles
BabyChakra User
Revauthi rajamani Sathya Kalaiselven Swati upadhyay